பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 7:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 7

காண்க எரேமியா 7:23 சூழலில்