பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 7:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற ஜாதி இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 7

காண்க எரேமியா 7:28 சூழலில்