பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 7:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 7

காண்க எரேமியா 7:34 சூழலில்