பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 8:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் எருசலேமியராகிய இந்த ஜனம் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 8

காண்க எரேமியா 8:5 சூழலில்