பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 9:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 9

காண்க எரேமியா 9:23 சூழலில்