பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 9:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 9

காண்க எரேமியா 9:7 சூழலில்