பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்தர் 1:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகாரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் செளந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 1

காண்க எஸ்தர் 1:10 சூழலில்