பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்தர் 9:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 9

காண்க எஸ்தர் 9:21 சூழலில்