பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 16:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மா ஊர் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 16

காண்க ஏசாயா 16:8 சூழலில்