பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 38:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 38

காண்க ஏசாயா 38:17 சூழலில்