பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 47:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 47

காண்க ஏசாயா 47:12 சூழலில்