பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 47:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 47

காண்க ஏசாயா 47:15 சூழலில்