பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 51:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 51

காண்க ஏசாயா 51:11 சூழலில்