பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 66:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 66

காண்க ஏசாயா 66:4 சூழலில்