பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஒபதியா 1:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ எவ்வளவாய்ச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?

முழு அத்தியாயம் படிக்க ஒபதியா 1

காண்க ஒபதியா 1:5 சூழலில்