பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 1:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 1

காண்க ஓசியா 1:7 சூழலில்