பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 10:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 10

காண்க ஓசியா 10:11 சூழலில்