பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 10:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 10

காண்க ஓசியா 10:14 சூழலில்