பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 11:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 11

காண்க ஓசியா 11:4 சூழலில்