பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 12:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கைப்பண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 12

காண்க ஓசியா 12:1 சூழலில்