பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 14:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 14

காண்க ஓசியா 14:5 சூழலில்