பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 3:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 3

காண்க ஓசியா 3:1 சூழலில்