பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 5:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 5

காண்க ஓசியா 5:1 சூழலில்