பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 110:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 110

காண்க சங்கீதம் 110:1 சூழலில்