பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 119:116 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 119

காண்க சங்கீதம் 119:116 சூழலில்