பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 12:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 12

காண்க சங்கீதம் 12:5 சூழலில்