பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 144:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கி வளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 144

காண்க சங்கீதம் 144:12 சூழலில்