பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 17:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 17

காண்க சங்கீதம் 17:1 சூழலில்