பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 19:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 19

காண்க சங்கீதம் 19:8 சூழலில்