பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 2:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 2

காண்க சங்கீதம் 2:12 சூழலில்