பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 22:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 22

காண்க சங்கீதம் 22:23 சூழலில்