பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 25:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 25

காண்க சங்கீதம் 25:10 சூழலில்