பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 27:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 27

காண்க சங்கீதம் 27:5 சூழலில்