பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 35:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்த்து நடந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 35

காண்க சங்கீதம் 35:14 சூழலில்