பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 37:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோகும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 37

காண்க சங்கீதம் 37:28 சூழலில்