பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 40:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 40

காண்க சங்கீதம் 40:10 சூழலில்