பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 45:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 45

காண்க சங்கீதம் 45:14 சூழலில்