பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 5:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்மில் அடைக்கலம் புகுவோர் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 5

காண்க சங்கீதம் 5:11 சூழலில்