பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 55:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 55

காண்க சங்கீதம் 55:12 சூழலில்