பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 57:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா). தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 57

காண்க சங்கீதம் 57:3 சூழலில்