பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 68:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 68

காண்க சங்கீதம் 68:33 சூழலில்