பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 7:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைப் புழுதியிலே தாழ்த்தக்கடவன். (சேலா).

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 7

காண்க சங்கீதம் 7:5 சூழலில்