பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 75:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 75

காண்க சங்கீதம் 75:1 சூழலில்