பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 80:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 80

காண்க சங்கீதம் 80:1 சூழலில்