பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

செப்பனியா 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.

முழு அத்தியாயம் படிக்க செப்பனியா 3

காண்க செப்பனியா 3:17 சூழலில்