பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 1:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 1

காண்க தானியேல் 1:2 சூழலில்