பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 11:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் சிங்காரமான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 11

காண்க தானியேல் 11:16 சூழலில்