பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 11:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 11

காண்க தானியேல் 11:33 சூழலில்