பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 11:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 11

காண்க தானியேல் 11:36 சூழலில்