பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 2:47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 2

காண்க தானியேல் 2:47 சூழலில்